CHRIST CALLING TV PRODUCTION சகோதரி ஜெயா சாமுவேல் சாட்சி | A testimony of how Jesus helped overcome the death spirit that killed my sister | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
எங்கள் குடும்பத்தை சபிக்கப்பட்ட குடும்பம் என்று எங்கள் ஊர் மக்கள் சொல்லுவார்கள் அதே போல எங்கள் குடும்பம் திருநெல்வேலியில் இருந்து எங்கள் குடும்பம் சிதறிப்போயிற்று என் அப்பா மதுரைக்கு வந்துட்டார் எங்கள் குடும்பத்திற்கு இயேசுவை அறியாத குடும்பம் அதினால் எங்கள் குடும்பத்தின் சாபம் என்ன அப்பாவை மரணிக்க செய்தது பின்பு என் தங்கையை மரணிக்க செய்தது பின்பு என்னை அந்த சாபம் என்னை தொடக்கூட முடியவில்லை என் என்றால் நான் இயேசுவை என் சிறுவயதில் அறிந்ததினால் அந்த மரண ஆவி என்னை மரணத்திற்கு தள்ள முடியவில்லை அந்த ஆவியை என் கண்களால் கண்டேன் அப்பொழுது என்னை முன் குறித்த தேவன் அந்த மரண ஆவியை ஜெயிக்க எனக்கு பெலன் கொடுத்தார் அவர் எப்படி அந்த பெலத்தை கொடுத்தார் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
The people in our village would say that our family is cursed Similarly our family scattered from Tirunelveli My father moved to Madurai Our family did not know Jesus and because of that the curse on our family caused my father to die Afterward it led to the death of my sister The curse could not touch me because I came to know Jesus when I was young The spirit of death could not push me towards death I saw that spirit with my own eyes but the Lord who had marked me before gave me the strength to overcome that spirit of death I have shared my full testimony of how He gave me that strength I offer my immense thanks to Jesus for this opportunity and also to the Christ Calling TV channel
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி #JeyaSamuel #ஜெயாசாமுவேல் #spirit #curse #young #lord
Contact us for further Communications GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563
HDFC BANK DETAILS Account Name: C.Geetha Bank name: HDFC BANK Ac | No: 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 MICR Code: 560240114 Account Type: SB Swift Code: HDFCINBBXXX
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV
INDIAN BANK DETAILS Account Name: CHRIST CALLING TRUST Bank name: INDIAN BANK Branch : Poonamallee Ac | No: 7606266758 IFSC Code: IDIB000P046 Swift Code: IDIBINBBPOR
Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com
- Uploader: Christ Calling Tv
- Uploader url: https://www.youtube.com/@ChristCallingTv
- Channel url: https://www.youtube.com/channel/UC6Vu3ZBvmmNT331szSWFJ_A