CHRIST CALLING TV PRODUCTION போதகர் நரேந்திரகுமார் சாட்சி | Jesus who came into the heart as a child has not yet left | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

நான் ஒரு இயேசுவை அறியாத குடும்பத்தில் பிறந்தேன் என் குடும்பம் வறுமையில் இருந்தும் நான் ஒரு பட்ட படிப்பு படித்து நல்ல ஒரு வேலை கிடைக்கவில்லை அப்பொழுது எனக்கு ஒரு House Keeping Supervisor வேலை தான் கிடைத்தது இது தான் நான் செய்த முதல் வேலை அந்த வேலையை நான் கூச்ச படாமல் செய்தேன் என் குடும்ப வறுமைக்காக பின்பு இயேசுவை அறிந்துகொண்ட பிறகு இயேசு என்னை படிப்படியாக என் வாழ்க்கையை உயர்த்தினார் இயேசு என் வாழ்க்கையை எப்படி உயர்த்தினார் என்கிற என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

I was born into a family that did not know Jesus Even though my family was poor I got a degree and did not get a good job Then I got a House Keeping Supervisor job which was my first job I did that job without shying because of my family’s poverty Then after getting to know Jesus Jesus gradually lifted me up in my life I have shared with you my full testimony of how Jesus uplifted my life I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness #இயேசு #சாட்சி #Narendrakumar

Contact us for further Communications GOOGLE PAY and WHATSAPP: +91 7200713563

HDFC BANK DETAILS Account Name: C.Geetha Bank name: HDFC BANK Ac | No: 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 MICR Code: 560240114 Account Type: SB Swift Code: HDFCINBBXXX

ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV

INDIAN BANK DETAILS Account Name: CHRIST CALLING TRUST Bank name: INDIAN BANK Branch : Poonamallee Ac | No: 7606266758 IFSC Code: IDIB000P046 Swift Code: IDIBINBBPOR

Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com