CHRIST CALLING TV PRODUCTION சகோதரி நான்சி ஜேக்கப் சாட்சி | Jesus is a living witness to overcome a disabled person | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி

நான் ஒரு பூசாரி குடும்பத்தில் பிறந்தேன் என் அப்பா விக்கிரகங்களுக்கு விளக்கு வைத்தால் அந்த விளக்கை மணி நேரம் அணையாமல் பாதுகாத்த வந்த என் தகப்பன் திடிரென்று மறித்துவிட்டார் இப்படி என் அப்பா மரிக்கும் பொது அவர் வணங்கின அந்த விக்கிரகம் வந்து காப்பாற்ற வில்லை அதினால் எல்லா தெய்வத்தின் மேலும் எனக்கு கோபம் அடைந்தேன் அப்பொழுது தான் நான் அறியத தெய்வம் இயேசு என்னை தேடிவந்த என் முழு சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி

I was born in a priestly family f my father put a lamp to the idols, he used to keep the lamp burning for hours but suddenly my father forgot As my father was dying, the idol he worshiped did not come and save him So I became angry with all the gods It was then that I shared with you my full testimony that Jesus, the God I did not know, sought me out I have shared my testimony with you so that you may hear my testimony and know how my Jesus was and come to salvation Thank you to my Jesus for giving me this opportunity and thank you to Christ Calling TV

அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக

Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more

Pray for all people of all nations and all backgrounds

#christcallingtv #youtube #google #testimony #jesus #witness

Contact us for further Communications https://www.youtube.com/c/ChristCallingTv/about

GOOGLE PAY : +91 7200713563

OUR BANK DETAILS Account Name: C.Geetha Bank name: HDFC BANK Ac | No: 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 MICR Code: 560240114 Account Type: SB Swift Code: HDFCINBBXXX

Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com