Original youtube description:
CHRIST CALLING TV PRODUCTION போதகர் சாலமோன் சாட்சி | A living testimony of someone who lost the anointing of Jesus in a single moment | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
நான் ஒரு போதகராக இயேசுவின் அன்பிலும் அவரின் அபிஷேகத்திலும் என் ஊழியம் வளர்ந்து வந்தது அப்பொழுது என் அப்பா கொலை செய்யப்பட்டார் இதை கேட்ட நான் அன்று காலையில் என் கையில் வேதத்தை எடுத்து போதித்தவன் அன்று மலையிலே என் அப்பாவை கொன்றவனை கொள்ள என் கையில் கத்தியை எடுத்தேன் பின்பு என் ஊழியம் என்ன ஆனது பின்பு இயேசு என்னை சந்தித்தாரா இல்லையா என்கிற என் வாழ்வில் நடந்த உண்மை நிகழ்வை உங்களிடம் பகிர்ந்துள்ளேன்
நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
I was growing in my ministry as a pastor through the love and anointing of Jesus It was during that time that my father was murdered That very morning I had preached with the Bible in my hand But on hearing the news that same day I took a knife in my hand and went up the mountain to kill the one who had killed my father
What happened to my ministry after that? Did Jesus meet me again or not? I have shared this true event from my life with you
I am sharing my testimony with you so that by hearing it you may come to know what kind of person my Jesus is and so that you too might come into salvation I give countless thanks to my Jesus who gave me this opportunity and also thank the Christ Calling television channel
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness
Contact us for further Communications WhatsApp : +91 7200713563
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV
OUR BANK DETAILS Bank name: HDFC BANK Account Name: C.Geetha Account Number : 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 Account Type: SB Swift Code: HDFCINBBXXX
Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com
- Uploader: Christ Calling Tv
- Uploader url: https://www.youtube.com/@ChristCallingTv
- Channel url: https://www.youtube.com/channel/UC6Vu3ZBvmmNT331szSWFJ_A