Original youtube description:
CHRIST CALLING TV PRODUCTION சுவிசேகர் பிரீடா சாம் ராஜ்குமார் சாட்சி | A village missionary woman’s heartfelt testimony | கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சி
நான் ஒரு CSI பாரம்பரியத்தில் வளர்க்கப்பட்ட பெண் அதினால் எனக்கு இயேசுவை பற்றி நன்கு தெரியும் ஆனால் நான் இயேசுவிடம் நெருங்கி இருக்காமல் நான் உலகத்தின் சந்தோஷத்தில் இருந்தேன் இப்படி உலகத்தின் பின் சென்ற என்னை இயேசு ஒரு நாள் முன்குறித்திருந்தார் அந்த நாள் வந்தது அப்பொழுது நான் எப்படி இயேசுவை ஏற்றுக்கொண்டு இன்று அநேக நாடுகளுக்கு சென்று கிராமிய பாடல் வழியாக இந்த அற்புதமான இயேசுவைப்பற்றி சொல்லி குடும்பத்தோடு அவர் துதியை பாடியும் வருகிறோம்
நீங்கள் என் சாட்சியை கேட்டு என் இயேசு எப்படி பட்டவர் என்று அறிந்து நீங்களும் இரட்சிப்புக்குள் வரவேண்டும் என்று என் சாட்சியை உங்களிடம் பகிர்ந்துள்ளேன் இந்த வாய்ப்பினை கொடுத்த என் இயேசுவுக்கும் கோடான கோடி ஸ்தோத்திரம் மேலும் கிறிஸ்து அழைக்கிறார் தொலைக்காட்சிக்கும் நன்றி
I was raised in a CSI (Church of South India) tradition so I knew a lot about Jesus But I wasn’t close to Him—I was living in the pleasures of the world Even while I was chasing after worldly things Jesus had already appointed a day for me That day came On that day I accepted Jesus and now I travel to many countries sharing about this wonderful Jesus through folk songs Together with my family we continue to sing His praises
I’ve shared my testimony with you so that, by hearing it you may come to know who my Jesus truly is and also receive salvation I give endless thanks to my Jesus for giving me this opportunity and I also thank Christ Calling Television for broadcasting it
அன்பான கிறிஸ்து அழைக்கிறார் டிவி நேயர்களே இந்த சாட்சி மூலம் நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருந்தால் இந்த CHRIST CALLING TV உங்கள் ஜெபத்தாலும் பொருளாதாரத்தாலும் ஆசீர்வதியுங்கள் கர்த்தர் உங்களை மேன்மேலும் ஆசீர்வதிப்பாராக
Dear Christ calling TV Viewers if you have been blessed by this witness This CHRIST CALLING TV Bless you with your prayers and economy May the Lord bless you even more
Pray for all people of all nations and all backgrounds
#christcallingtv #youtube #google #testimony #jesus #witness
Contact us for further Communications WhatsApp : +91 7200713563
ஜீவனுள்ள சாட்சிகளை உலகிற்கு தெரியப்படுத்த நாம் இணைவோம் SUPPORT CHRIST CALLING TV
OUR BANK DETAILS Bank name: HDFC BANK Account Name: C.Geetha Account Number : 50100176192347 Branch: B Narayanapura IFSC Code: HDFC0004210 Account Type: SB Swift Code: HDFCINBBXXX
Mobile: +91 7200713563 Email Id: christcallingtv@gmail.com
- Uploader: Christ Calling Tv
- Uploader url: https://www.youtube.com/@ChristCallingTv
- Channel url: https://www.youtube.com/channel/UC6Vu3ZBvmmNT331szSWFJ_A